ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சூர்யா

Bookmark and Share

ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சூர்யா

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘மாஸ்’. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருக்கிறார். இதில் சூர்யாவிற்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ப்ரணிதா, பிரேம்ஜி, பார்த்திபன், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் படம் பற்றிய ஆர்வம் அனைவர் மத்தியிலும் எழுத்துள்ளது. இப்படம் மே 29ம் தேதி வெளியாகிறது.

இந்த தேதியில் சூர்யா தயாரித்து சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள ‘ஹைக்கூ’ படத்தின் டிரைலரையும் வெளியிடவுள்ளனர். இது சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக அமைந்துள்ளது. ‘ஹைக்கூ’ படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions