மக்களுக்காக களத்தில் இறங்கி குப்பையை சுத்தம் செய்யும் சூர்யா!

Bookmark and Share

மக்களுக்காக களத்தில் இறங்கி குப்பையை சுத்தம் செய்யும் சூர்யா!

நடிகர் சூர்யா, படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தன்னால் முடிந்த அளவு ஏழை குழந்தைகளின் கல்விக்காக பாடுபட்டு வருகிறார். இவரது அகரம் ஃபவுண்டேஷன் பற்றி எல்லோருக்குமே தெரியும்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் பள்ளிக்கரணி பகுதியில் உள்ள குப்பை கிடங்கை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். அவர் சுத்தம் செய்யும் புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாக பரவி கொண்டிருக்கிறது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions