விஜய்,அஜித்திற்கு இல்லாத மார்கெட் சூர்யாவிற்கு..!

Bookmark and Share

விஜய்,அஜித்திற்கு இல்லாத மார்கெட் சூர்யாவிற்கு..!

தமிழ் சினிமாவில் முதல் கட்ட நடிகர்கள் பொறுத்தவரை கிங் ஆப் ஒப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்களுக்கு அடுத்த இரண்டாவது கட்ட நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பது சூர்யா தான்.

ஆனால், சூர்யாவின் மார்க்கெட் ஆந்திராவில் விஜய் அஜித்தை விட பல மடங்கு அதிகமாம், இதை நிரூபிக்கும் பொருட்டு, இவர் நடித்து வரும் 24 என்ற படம் மாபெரும் தொகைக்கு விலைப்போகியுள்ளது.

இதுவரை விஜய், அஜித் படங்கள் கூட இத்தனை பெரிய தொகைக்கு விலைப்போனது இல்லை சூர்யாவில் படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விலை போகிறதே என்று கோடம்பாக்கவாசிகள் வாயை பிளகின்றனராம்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions