இம்முறையாவது சூர்யா அனுஷ்கா சேருவார்களா?

Bookmark and Share

இம்முறையாவது சூர்யா அனுஷ்கா சேருவார்களா?

சூர்யாக்கு கடந்த பல வருடங்களாக சிங்கம் பாகம் மட்டுமே மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது. அவரும் மற்ற கதை அம்சம் கொண்ட படம் சரியாக ஓடவில்லை என்றால் மறுபடியும் சிங்க பாதைக்கு திரும்பிவிடுவர்.

அதுபோல் அஞ்சான், மாசு எதிர்பார்த்த வெற்றி தராததால் அப்செட் ஆனார் சூர்யா. தற்போது விக்ரம் குமார் இயக்கும் ‘24’ படத்தில் தீவிர கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படத்தையடுத்து ‘சிங்கம் 3’ படத்தில் நடிக்கிறார்.

முதல் 2 பாகத்தை இயக்கிய ஹரி 3ம் பாகத்தையும் இயக்குகிறார். முதல் 2 பாகத்தில் நடித்த அனுஷ்கா 3ம் பாகத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே 2ம் பாகத்தில் ஹன்சிகா நடித்தார். 3ம் பாகத்தில் மற்றொரு ஹீரோயினாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார்.வரும் நவம்பர் மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

காரைக்குடியில் சில காட்சிகளும், ஆந்திராவில் சில காட்சிகளும் படமாக்கப்படுகிறது. பின்னர் பிரான்ஸ், ஆப்ரிக்காவில் முக்கிய காட்சிகள் படமாகிறது. ஆஸ்திரேலியாவில் கிளைமாக்ஸ் படமாக உள்ளது.

சூர்யாவின் சிங்கம் பாகம் மக்கள் இடைய மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளத்தால் அவரும் சலிக்காமல் சிங்கம் வரிசையாக நடித்து உள்ளார். பழைய பாகம் அல்லாமல் புதிய கதையாக இருந்தால் மக்களக்கு கொண்டாட்டம்தான் . இந்த தடவையாது சூர்யா அனுஷ்காவை கரம் பிடிபாரா என்று பாப்போம்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions