ஆந்திரா ரசிகர்களை கவர்ந்த சூர்யா!

Bookmark and Share

ஆந்திரா ரசிகர்களை கவர்ந்த சூர்யா!

“24” படத்தை தொடர்ந்து தற்போது சூர்யா நடித்து வரும் படம் “எஸ் 3”. இப்படத்திற்காக கடினமாக உழைத்து வருகிறாராம் சூர்யா.

சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கவிருக்கும் இப்படத்தை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.

அதாவது சூர்யாவின் படத்திற்கு ஆந்திராவில் நல்ல வரவேற்பு கிடைப்பதால் இப்படத்தை தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். அது மட்டுமின்றி இப்படம் ஆந்திராவில் அதிக திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions