சூர்யாவை வெளுத்து வாங்கும் மீம்ஸ்

Bookmark and Share

சூர்யாவை வெளுத்து வாங்கும் மீம்ஸ்

நேற்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாக்கை பதிவு செய்தனர். இதில் தனுஷ், மணிரத்னம், சமந்தா போன்றவர்கள் வாக்கு அளிக்கவில்லை. மேலும் இத்தேர்தலில் சூர்யா எல்லாரும் வாக்களிக்க வேண்டும், நம் ஜனநாயக கடமையை தவறக் கூடாது என்று வீடியோ மூலம் பதிவு செய்தார்.

ஆனால் கடைசியில் அவரே வரவில்லை, என்னவென்று விசாரித்தால் வெளிநாட்டில் குடும்பத்துடன் சிக்கி கொண்டாதால் கடைசி நேரத்தில் வர இயலவில்லை என்று அறிக்கை வெளியிட்டார்.

இதை அறிந்த சமுக தளவாசிகள் சாதாரண மக்கள் கூட தங்களது சொந்த ஊருக்கு வண்டி பிடித்து வாக்கு செலுத்தி வந்தனர். ஆனால் சமுகத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்கும் சூர்யா போன்றவர்கள் சுழலை காட்டி தப்பிக்க கூடாது என்று கோபத்தை காட்டி வருகின்றனர்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions