தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு தாவிய சூர்யா?

Bookmark and Share

தமிழகத்தை விட்டு ஆந்திராவுக்கு தாவிய சூர்யா?

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இப்படத்தின் பெரும்வாரியான படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில்தான் நடைபெறுகிறது.

ஏனெனில் முதல் இரு பாகங்களில் தமிழ்நாடு போலீஸாக நடித்த சூர்யா, இப்படத்தில் ஆந்திராவை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். இதன் படப்பிடிப்பு 90% நிறைவடைந்துள்ளது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions