சூர்யா ரசிகர்கள் செய்த பிரமாண்ட சாதனை

Bookmark and Share

சூர்யா ரசிகர்கள் செய்த பிரமாண்ட சாதனை

சூர்யா தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.இந்நிலையில் இவருடைய ரசிகர்கள் தினமும் விக்னேஷ் சிவனிடம் படத்தின் அப்டேட் கேட்டு வருகின்றனர், இந்த நேரத்தில் சூர்யாவின் பேன்ஸ் பேஜ் ஒன்று பிரமாண்ட சாதனை படைத்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் சூர்யாவின் ரசிகர்கள் பேஜ் ஒன்று 1 மில்லியன் பாலோவர்ஸை கடந்துள்ளது, இவை சாதரண சாதனையில்லை.பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் கூட வேறு எந்த நடிகருக்கும் ஒரு பேன் பேஜிற்கு இத்தனை பாலோவர்ஸ் இருக்க மாட்டார்கள். இதை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Post your comment





Related News
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions