இந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி- சூர்யா விளக்கம்

Bookmark and Share

இந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி- சூர்யா விளக்கம்

பாண்டிராஜ் இயக்கியுள்ள 'பசங்க–2' படத்தை தயாரித்து முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா. அமலாபால், பிந்துமாதவி, வித்யா, குழந்தை நட்சத்திரங்கள் கவின், நயனா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா பேசும்போது,"பசங்க–2" படத்தை தயாரித்து நடித்து இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

இதில் நடித்துள்ள குழந்தைகளும் மற்றவர்களும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். பலமுறை பாண்டிராஜ் சொன்ன பிறகு படமாக்க முடிவு செய்தோம். இது குழந்தைகளை வைத்து எடுத்துள்ள அருமையான படம். 

இந்த காலத்தில் குழந்தைகளை வளர்ப்பது எப்படி என்பது பெற்றோருக்கு தெரியாத விஷயமாக இருக்கிறது. இந்த படம் அதுபற்றி தெளிவாக சொல்கிறது. 

இந்த படத்திற்காக குறிப்பிட்ட நாட்களை விட அதிக நாள் கால்ஷீட் கொடுத்தேன். இந்த படத்தை சிறப்பாக எடுத்துக்கொடுத்த பாண்டிராஜுக்கும் உழைத்து அனைவருக்கும் நன்றி’ என்றார்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions