சூர்யா கையில் ஜோ மற்றும் குழந்தைகள்!

Bookmark and Share

சூர்யா கையில் ஜோ மற்றும் குழந்தைகள்!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது இவர் நடிப்பில் பசங்க-2 மற்றும் 24 ஆகிய இரண்டு படங்கள் வெளிவர உள்ளன.

இவ்விரண்டு படத்தையும் சூர்யா தனது சொந்த நிறுவனம் ஆன 2டி எண்டர்டெய்மண்ட் மூலம் தயாரிக்கிறார். சூர்யா தற்போது இவ்விரு படங்களையும் விரைவில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடு செய்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் சூர்யா கலந்து கொண்டார். அப்போது அவர் தனது வலது கையில் ஜோதிகா டியா டெவ் மெகந்தியில் எழுதி இருந்தார்.

இது என்னவென்றால் தன் மனைவியின் பெயர் ஆன ஜோதிகா பெயரையும், தன் மகன் மற்றும் மகளின் பெயரையும் மெகந்தி அவர் எழுதி இருந்தார்.  இது அவர் குடும்பத்தின் மீது சூர்யா வைத்து இருந்த அன்பும்,அவருடைய மொத்த சந்தோஷமும் அதில் உள்அடக்கி உள்ளது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions