ஜல்லிக்கட்டுக்காக சூர்யா குழந்தைகள் செய்த அழகான செயல் - விபரம் உள்ளே

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக சூர்யா குழந்தைகள் செய்த அழகான செயல் - விபரம் உள்ளே

ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து சூர்யா தனது சி3 படத்தின் மதுரை மற்றும் நெல்லை விளம்பர நிகழ்ச்சிகளை ரத்து செய்தார்.

இந்நிலையில் இன்று மெரினாவில் மாணவர்களுடன் தானும் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு உத்வேகத்தை கொடுத்தார்.

இந்நிலையில் சூர்யாவின் மகன் தேவ் மற்றும் மகள் தியா ஆகியோர் ஜல்லிக்கட்டை ஆதரித்து காளையின் படத்தை வரைந்துள்ளனர். அந்த படங்களை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions