இன்று சூர்யாவுக்கு பிறந்தநாள் – டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!

Bookmark and Share

இன்று சூர்யாவுக்கு பிறந்தநாள் – டிவிட்டரில் குவியும் வாழ்த்துக்கள்!

நடிகர் சூர்யா இன்று தனது 41-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். நேருக்கு நேர் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூர்யா இன்று 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார்.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் டிவிட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வண்ணம் உள்ளனர். அவர்களுடன் இணைந்து திரை பிரபலங்களும் சூர்யாவை வாழ்த்தி வருகிறார்கள். இதைதொடர்ந்து #HBDPrinceSURIYA எனும் ஹேஷ்டேக் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

 


Post your comment

Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions