சூர்யாவிடம் பரிந்துரை செய்த விஜய் மில்டன்!

Bookmark and Share

சூர்யாவிடம் பரிந்துரை செய்த விஜய் மில்டன்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள பசங்க 2 திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரையுலகில் யாருக்கும் தெரியாத இப்படம் தொடர்பான ரகசியம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால், இப்படத்தை சூர்யா தயாரிக்க வேண்டும் என முதன் முதலில் விரும்பியவர் இயக்குனர் விஜய் மில்டன் தானாம்.

அவர் பேசிய பிறகு தான் சூர்யாவே இப்படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டாராம். விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கியவர் விஜய் மில்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions