சூர்யா பட தயாரிப்பாளருடன் இணைந்த விக்ரம் இயக்குனர் - ஹீரோ யார் தெரியுமா?

Bookmark and Share

சூர்யா பட தயாரிப்பாளருடன் இணைந்த விக்ரம் இயக்குனர் - ஹீரோ யார் தெரியுமா?

விக்ரம் நடிப்பில் கடந்த வருடம் வெளியாகி இருந்த இருமுருகன் படத்தை இயக்கி இருந்தவர் ஆனந்த் சங்கர், இவர் அரிமா நம்பி என்ற வெற்றி படத்தை கொடுத்திருந்தார்.

இந்த ஆனந்த் சங்கர் தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்காக ஞானவேல் ராஜாவுடன் இணைந்துள்ளார். ஞானவேல் ராஜா தற்போது சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை தயாரித்து வருகிறார்.

இதனையடுத்து தற்போது இவர்கள் இருவரும் இணைய உள்ள அடுத்த படத்தின் ஹீரோ யார் என நீங்களே கண்டு பிடியுங்கள் என புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ட்விஸ்ட் வைத்துள்ளனர், உங்களால் முடிந்தால் கண்டு பிடியுங்கள் ரசிகர்களே.

 


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
சூர்யா இடத்தில் விக்ரமா?
24 பட இயக்குனரின் அடுத்த படம் இதுதான்!
ப்ளாக் பஸ்டர் பட்டியலில் இணைந்த 24!
அமெரிக்காவில் 24 படம் புரிந்த மாபெறும் சாதனை!
மீண்டும் விக்ரமுடன் ஜோடி சேரும் சூர்யா!
ஹாலிவுட் ரீமேக்கில் சூர்யா, விக்ரம், கார்த்தி?
சூர்யா படத்துக்கு பாடல் ரெடி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions