சூர்யாவிற்கு அண்ணனாகும் தெலுங்கு பிரபலம்

Bookmark and Share

சூர்யாவிற்கு அண்ணனாகும் தெலுங்கு பிரபலம்

தெலுங்கு திரையில் மனம் எனும் வெற்றி படம் இயக்கிய இயக்குநர் விக்ரம் பிரபு, தற்போது கோலிவுட்டில் நடிகர் சூர்யாவின் 24 எனும் படத்தின் இயக்கத்தில் இறங்கியுள்ளார்.

நடிகர் சூர்யாவும் தனது மாஸ் படத்தை முடித்து விட்டு 24 படத்தின் படப்பிடிப்புகளில்  கலந்து கொண்டு வருகின்றார். தற்போதைய தகவலின் படி இப்படத்தில் நடிகர் சூர்யாவின் அண்ணாக  தெலுங்கு திரையின் பிரபல குணசித்திர நடிகர் அஜய் நடிப்பதாகக் கூறப்படுகின்றது.

இவர் தெலுங்கில் நிதினின் வெற்றி படமான இஷ்க் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் முதன் முறையாக நடிகர் சூர்யாவுடன் தமிழ் படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் நடிகர் அஜய்க்கு முக்கியமாக கதாப்பாத்திரம் என்று படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஏற்கனவே தமிழில் மலைக்கோட்டை, கிரீடம் போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions