சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு!

Bookmark and Share

சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட சிம்பு!

நடிகர் சூர்யாவுக்கு நேற்று பிறந்தநாள். வழக்கமாக தன் பிறந்தநாளை தன்னுடைய குடும்பத்தினருடனும் நெருக்கமான நண்பர்களுடன் மட்டும் கொண்டாடுபவர் சூர்யா. இந்த வருடம் வழக்கத்தைவிட சற்று விமரிசையாகக் கொண்டாட எண்ணினாராம் சூர்யா.

அதற்கு ஜோதிகா மீண்டும் நடிக்க வந்ததும் முக்கியமான ஒரு காரணம் என்கிறார்கள். ஜோதிகா நடிப்பைவிட்டு விலகியிருந்தபோது சினிமா நடிகர் நடிகைகளை பார்ட்டிக்கு அழைப்பதில் உடன்பாடு இல்லாமல் இருந்தாராம்.

இப்போது ஜோதிகாவும் மீண்டும் நடிக்க வந்ததால் தன்னுடைய பிறந்த நாள் பார்ட்டிக்கு அனைவரையும் அழைக்க முடிவு செய்தாராம். தனக்கு நண்பராக உள்ள சில ஹீரோக்களை மட்டும் அழைத்தாராம் சூர்யா. அவரது அழைப்பை ஏற்று சில ஹீரோக்கள் வருகை தந்துள்ளனர். சிம்புவுக்கு அழைப்பு விடுத்தும் அவர் வரவே இல்லையாம்.

இந்நிலையில் சூர்யாவின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வராதது குறித்து, ட்விட்டரில் சூர்யாவிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் சிம்பு. கூடவே ஷூட்டிங் இருந்ததால் என்னால் வர முடியவில்லை. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
வெறித்தனமான என்ஜிகே டீசர் - அரசியல்வாதியாக சூர்யா, காத்திருப்போம்
கார்த்தியுடன் இணைந்த சூர்யா
என்ஜிகே படக்குழுவின் அடுத்த முக்கிய அறிவிப்பு
சுதா கொங்காரா படத்திற்காக அமெரிக்கா செல்லும் சூர்யா
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions