முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சூர்யா

Bookmark and Share

முதற்கட்ட படப்பிடிப்பை முடித்த சூர்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில், மாஸ் படத்தின் பாடல்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விக்ரம் குமாரின் 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை, சூர்யா நிறைவு செய்துள்ளார்.

யாவரும் நலம் மற்றும் மனம் படங்களின் இயக்குநர் விக்ரம் குமாரின் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும் படம் 24. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, மும்பையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

படம் 24 குறித்து இயக்குநர் விக்ரம் குமார் கூறியதாவது,

கில்லர் படமான 24 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஒரு சிறிய பிரேக்கிற்கு பிறகு, இரண்டாம் கட்ட சூட்டிங்கை துவக்க உள்ளோம்.

24 படம், சூர்யாவின் புதிய பரிமாணத்தை காட்டுவதாக அமையும் என்று கூறினார். 24 படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். கிரன் தியோஹன்ஸ் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

பிரவீன் ருடி, படத்தொகுப்பு செய்ய உள்ளார். அஞ்சான் படத்தின் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்திருந்த சமந்தா, இந்த படத்திலும் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், இந்த படத்தை தயாரிக்க உள்ளது. 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions