சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!

Bookmark and Share

சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்து வெளியான படம் 24. மாபெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழகத்தில் சுமாரான வெற்றியையும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் சூப்பர்ஹிட் அந்தஸ்தையும் பெற்றிருந்தது.

மேலும் சீனாவில் நடைபெறும் 3rd Silk Road International Film Festival விழாவில் பங்கேற்கவும் இப்படம் தேர்வாகியுள்ளது. இந்நிலையில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக இப்படம் மாலை 6 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார் சூர்யா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions