பிப்ரவரி 24-ல் சூர்யாவின் ’24’ பட டீசர்!

Bookmark and Share

பிப்ரவரி 24-ல் சூர்யாவின் ’24’ பட டீசர்!

விக்ரம் கே.குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் இப்படத்தின் டீசரை வருகின்ற 24 ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனராம். இதனால், தெறி டீசரின் சாதனையை முறியடிக்க சூர்யா ரசிகர்கள் ரெடியாகி வருகின்றனர்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions