S3 படப்பிடிப்பு முடிந்தது – ரசிகர்கள் உற்சாகம்!

Bookmark and Share

S3 படப்பிடிப்பு முடிந்தது – ரசிகர்கள் உற்சாகம்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

இதில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் பங்கேற்கும் பாடல் காட்சி கடந்த சில நாட்களாக படமாகி வந்தது. இந்நிலையில் இன்றுடன் இந்த பாடல் படமாக்கம் முடிந்துள்ளது.

மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
இதைதொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் அடுத்த மாதமும் படம் டிசம்பரிலும் வெளியாகவுள்ளது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions