24 படத்தின் பட்ஜெட் இதுதான்!

Bookmark and Share

24 படத்தின் பட்ஜெட் இதுதான்!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் படம் 24. இப்படம் வரும் மே 6-ம் தேதி உலகம் முழுவதும் 2200-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை சூர்யாவே தயாரித்து நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் பட்ஜெட் ரூ. 70 கோடியை தொட்டுவிட்டதாக சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். சூர்யாவின் கேரியரில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions