24 ஹிந்தி உரிமையை கைப்பற்ற போட்டிபோடும் பிரபல நிறுவனங்கள்!

Bookmark and Share

24 ஹிந்தி உரிமையை கைப்பற்ற போட்டிபோடும் பிரபல நிறுவனங்கள்!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்துள்ள 24 படத்தின் டீசர் தமிழகத்தை போலவே வட இந்தியாவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம். இதைதொடர்ந்து இப்படத்தின் ஹிந்தி உரிமையை வாங்க பல முன்னணி நிறுவனங்கள் போட்டிபோட்டு வருகிறதாம்.

மேலும் சூர்யாவே இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் இதன் ஹிந்தி ரீமேக்கில் சல்மான்கான் அல்லது ஹிரித்திக் ரோஷனை நடிக்க வைக்க அவர் முயன்று வருவதாகவும் ஒரு செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions