கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ‘24’

Bookmark and Share

கேரளாவில் 200-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகும் சூர்யாவின் ‘24’

பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் சூர்யாவின் ‘24’ திரைப்படம் நாளை உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலியே அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் ‘24’ என்பதோடு, இதுவரை சூர்யா நடித்து வெளியாகிய படங்களை விட இப்படம் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாக இருக்கிறது என்பதும் ஒரு சாதனையாகும்.

உலகம் முழுக்க 2200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கும் ‘24’ கேரளாவில் மட்டும் 200 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரளாவின் பிரபல விநியோக நிறுவனமான சோபானம் ஃபிலிம்ஸ் தான் ‘24’ படத்தின் உரிமையை கைபற்றியுள்ளது. சூர்யாவுக்கு தமிழகத்திற்கு அடுத்த படியாக ஆந்திரா, கேரளா மாநிலங்களிலும் பெரிய அளவில் ரசிகர்கள் இருப்பதால் சூர்யா நடிக்கும் படங்கள் வெளியாகும் தியேட்டர்களின் எண்ணிக்கையும் படத்திற்கு படம் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதுவும் ஒரு சாதனையாகும்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions