தெலுங்கானா அமைச்சரையே கவர்ந்த சூர்யாவின் 24!

Bookmark and Share

தெலுங்கானா அமைச்சரையே கவர்ந்த சூர்யாவின் 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் கடந்த வெள்ளியன்று உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தெலுங்கானா அமைச்சர் KTR அவர்களையும் இப்படம் வெகுவாக கவர்ந்துள்ளதாம். இப்படத்தில் சூர்யா கலக்கியிருப்பதாகவும் இப்படத்தின் திரைக்கதை தன்னை கவர்ந்திருப்பதாகவும் அவர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions