விரைவில் 100 கோடி கிளப்பில் இணையவிருக்கும் 24!

Bookmark and Share

விரைவில் 100 கோடி கிளப்பில் இணையவிருக்கும் 24!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

தற்போதுவரை இப்படம் ரூ. 70 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் விரைவில் ரூ. 100 கோடி கிளப்பில் இப்படம் இணையும் எனவும் சொல்லப்படுகிறது.

இதற்குமுன்பு சூர்யாவின் சிங்கம் 2 படம் மட்டுமே 100 கோடி வரை வசூல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து உருவாகலாம் எனவும் இதில் சூர்யா டபுள் ஆக்ட்டில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
கோவாவின் சர்வதேச பட விழாவில் திரையிட சூர்யா படங்கள் தேர்வு
சூர்யா ரசிகர்களுக்கு மீண்டும் 24 ட்ரீட்!
உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்
சூர்யா பட இயக்குனருக்கு அடுத்த வாரம் திருமணம்!
தெலுங்கில் 24 செய்த மாபெரும் வசூல் சாதனை!
சூர்யாவின் 24 வெற்றி படமா? தோல்வி படமா?
ஹீரோ டாக்கிஸ்சில் வெளியான சூர்யாவின் 24!
மீண்டும் இணையும் 24 கூட்டணி – ரசிகர்கள் உற்சாகம்!
கேரளாவில் சூர்யாவின் 24 செய்த பிரமிக்க வைக்கும் சாதனை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions