24 படக்குழுவை பிரமிக்கவைத்த சூர்யா!

Bookmark and Share

24 படக்குழுவை பிரமிக்கவைத்த சூர்யா!

24 படத்தில் நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடிப்பதும் அதில் ஒரு வேடம் வில்லன் வேடம் என்பதும் நாம் ஏற்கனவே அறிந்ததுதான். டைம் டிராவல் படம் என்பதால், கதைப்படி இந்த வில்லன் கேரக்டரில் நடிகர் சூர்யா வயதானவராகவும் இளைஞராகவும் நடித்துள்ளாராம்.

அதேபோல் மணி எனும் மற்றொரு கேரக்டரிலும் இவர் இப்படத்தில் துறுதுறு இளைஞராக நடித்துள்ளார். இந்த வயதான வில்லன் மற்றும் மணி கேரக்டர் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் படத்தில் ஏராளம் உண்டாம். இதற்காக சூர்யா ஒரேநாளில் பல மணிநேரங்கள் மேக்கப் போட்டு வயதானவராகவும் இளைஞராகவும் நடித்து படக்குழுவை ஆச்சரியப்படுத்தியுள்ளாராம்.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions