24 ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் விரைவில் வெளியாகிறது!

Bookmark and Share

24 ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் விரைவில் வெளியாகிறது!

யாவரும் நலம், மனம் படங்களை தொடர்ந்து இயக்குனர் விக்ரம் குமார் சூர்யாவை வைத்து 24 எனும் சயின்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இப்படத்தில் முதல்முறையாக மூன்று வேடங்களிலும் ஐந்து கெட்டப்பிலும் நடித்துள்ளார். இதன் ஆல்பத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் விரைவில் வெளியாகும் எனவும் இது படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ பாடல் எனவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா தயாரித்து நடித்துள்ள இப்படம் வரும் மே 6-ம் தேதியன்று உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமான முறையில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions