24 ரசிகர்களுக்கு விரைவில் ஒரு போனஸ் விருந்து!

Bookmark and Share

24 ரசிகர்களுக்கு விரைவில் ஒரு போனஸ் விருந்து!

நடிகர் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த ஆல்பத்தில் இடம்பெறாத ஒரு பாடல் அதுவும் சூர்யாவின் இன்ட்ரோ பாடல் விரைவில் வெளியாகபோவதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு போனஸ் விருந்தாக அமைந்துள்ளது.

 


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions