சூர்யாவின் ’24’ படத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்?

Bookmark and Share

சூர்யாவின் ’24’ படத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்?

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘24’. விக்ரம் குமார் இயக்கியுள்ள இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சில தினங்களுக்கு முன்பு தணிக்கைக் குழுவிற்கு அனுப்பப்பட்ட இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதையடுத்து இப்படத்தை மே 6ம் தேதி வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் இப்படம் மே 5ம் தேதியே வெளியாகவுள்ளது. இப்படத்தை அமெரிக்காவில் தன்னுடைய குடும்பத்துடன் பார்க்க இருக்கிறார் சூர்யா.

மேலும் இந்த படத்தில் படக்குழுவினர் சஸ்பென்ஸ் வைத்திருக்கிறார்கள். அதாவது பிரபலமான இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் இப்படத்தில் ஒரு சிறப்பு காட்சியில் நடித்திருப்பதாக கூறுகிறார்கள். யார் அந்த கிரிக்கெட் வீரர் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 


Post your comment





Related News
தமிழில் முதல் ஸ்பேஸ் படம் டிக் டிக் டிக் இல்லை, அதற்கு முன்பே வெளிவந்த தமிழ் ஸ்பேஸ் படம், இதோ
தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.!
கடைசியாக தமிழ் படத்தை வாழ்த்திய ஸ்ரீ தேவி - வைரலாகும் புகைப்படம்.!
தொடரும் AAA சர்ச்சை சிம்பு, ஆதிக் போன் கால் லீக், வெளிவந்த உண்மைகள் - அதிர்ச்சி வீடியோ உள்ளே.!
சத்யா மூவிஸ் 50வது ஆண்டு விழா
இந்தியன்-2, தளபதி-62 இடையே இப்படியொரு ஒற்றுமையா? - வாவ் சூப்பர்.!
எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் சன்னி லியோனின் தமிழ் ரசிகர்கள் - எதற்கு தெரியுமா?
அருவி திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகிக்கு தங்கசெயினை பரிசாக வழங்கினார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் !
பாத்ரூமில் அப்படி செய்தேனா? AAA பட தயாரிப்பாளருக்கு சிம்பு பதிலடி.!
அருவி மிக சிறந்த படம் - தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions