என் குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான்- சூர்யா ஓபன் டாக்

Bookmark and Share

என் குடும்பமே அவருடைய ரசிகர்கள் தான்- சூர்யா ஓபன் டாக்

சூர்யா தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் பிஸியாகவுள்ளார். இந்நிலையில் சிங்கம்-3 படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆந்திரா மற்றும் கேரளாவில் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.

அப்படி கேரளாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் மலையாள படங்கள் மற்றும் ஹீரோக்கள் குறித்து கேட்டனர்.

அப்போது அவர் ‘என் குடும்பத்தில் எல்லோரும் நிவின்பாலியின் ரசிகர்கள் தான், அனைவரும் அவருடன் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டனர்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சூர்யா ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து
அனிருத் பாடிய சூர்யா படத்தின் சிங்கிள் ட்ராக் ! லிட்டில் பிட்
ரசிகர்களிடம் நேரம் கேட்ட சூர்யா பட இயக்குனர்- எதற்காக தெரியுமா?
நடிகர் சூர்யாவுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்தேன்- பிரபல ஒளிப்பதிவாளர்
துக்கத்தில் இருந்த இயக்குனருக்கு ஓடிப்போய் உதவிய சூர்யா
இயக்குனர்களை நம்பி ஏமாந்தேன், சூர்யாவே கூறினார்
`கடுகு' படத்தில் நடித்த பாரத் சீனியை பாராட்டிய சூர்யா, லிங்குசாமி
விஜய்யின் கேரள மார்க்கெட்டை குறி வைக்கிறாரா சிவகார்த்திகேயன்?
சாவித்ரியின் வாழ்கை வரலாறு படத்தில் சூர்யா நடிக்கிறாரா? படக்குழு விளக்கம்
சூர்யா கார்த்தி நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கிறோமா! கார்த்தியின் பதில்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions