S3 மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியானது!

Bookmark and Share

S3 மோஷன் போஸ்டர் ரிலீஸ் தேதி வெளியானது!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கடந்த சில தினங்களாக ஜார்ஜியாவில் நடைபெற்று வந்தது. இதில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் பங்கேற்கும் பாடல் காட்சி படமாகி வந்தது. நேற்றுடன் இந்த பாடல் படமாக்கம் முடிந்துள்ளது.

மேலும் இத்துடன் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வந்துள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் மோஷன் போஸ்டர் வரும் தீபாவளி அன்றும் அதே நாளில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions