சுற்றுச்சூழலை பாதுகாக்க சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

Bookmark and Share

சுற்றுச்சூழலை பாதுகாக்க சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

சென்னை மழை வெள்ளத்தின் போது ஏராளமான தன்னார்வலர்கள் தன்னெழுச்சியாக மீட்பு பணிகளில் இறங்கினார்கள். அத்தகைய தன்னார்வலர்களை ஒருங்கிணைக்கும் வகையில் சூர்யாவின் அகரம் ஃபவுண்டேசன் உருவாக்கிய திட்டமே “யாதும் ஊரே”. இந்த திட்டத்திற்கு நல்ல பலன் கிடைத்தது.

மேலும் தன்னார்வலர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கவும், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரிடமும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ‘யாதும்’ எனும் மாத இதழ் ஒன்றை வெளியிட அகரம் ஃபவுண்டேசன் தற்போது திட்டமிட்டுள்ளது.

கருத்து மாற்றத்தை அனைவரிடமும் விதைப்பதே ‘யாதும்’ மாத இதழின் முதன்மையான நோக்கமாம். சுற்றுச்சூழலில் அக்கறையுள்ள நிகழ்வுகள் பற்றியும், நபர்கள் பற்றியும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தாலும், தமிழ் மொழியில், முழுமையான சுற்றுச்சூழல் அக்கறையோடு இயங்கும் இதழாக ‘யாதும்’ அமையும் என கூறப்படுகிறது. ‘யாதும்’ இதழின் முதல் பிரதி, வரும் 28 ஏப்ரல் 2016 அன்று வெளியிடப்படவுள்ளது.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions