சூர்யாவை கண்டு பயப்படும் தெலுங்கு நடிகர்கள்!

Bookmark and Share

சூர்யாவை கண்டு பயப்படும் தெலுங்கு நடிகர்கள்!

பிவிபி சினிமாஸ் தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் கார்த்தி, நாகர்ஜுனா, தமன்னா நடிப்பில் உருவாகிவரும் தோழா படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் மிக பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் நாகர்ஜூனா, ” சூர்யாவுக்கு தமிழ்நாட்டில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே அளவு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் ரசிகர்கள் உள்ளனர். சூர்யாவின் படம் வெளிவந்தால் பெரிய பெரிய நடிகர்கள் கூட அங்கு தங்கள் படங்களை வெளியிட பயப்படுவார்கள். இது உண்மை” என்றார்.

 


Post your comment





Related News
சூர்யா - ஹரி இணையும் படத்தின் தலைப்பு இதுவா?
வதந்திகளை பரப்ப வேண்டாம் - சூர்யா தரப்பு விளக்கம்
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions