24 படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் – சூர்யா நம்பிக்கை!

Bookmark and Share

24 படம் எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் – சூர்யா நம்பிக்கை!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா முதல்முறையாக மூன்று வேடங்களில் நடித்திருக்கும் 24 படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் பேசிய நடிகர் சூர்யா, 24 வழக்கமாக வெள்ளிக்கிழமையில் வெளியாகும் ஒரு படமாக இல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் எனவும் மேலும் இப்படம் ரசிகர்களுக்கு ரோலர் கோஸ்டர் பயணம் செய்த அனுபவத்தை ஏற்படுத்தும் எனவும் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions