மழை நிவாரணத்துக்கு 25 இலட்சம் கொடுத்த சூர்யா!

Bookmark and Share

மழை நிவாரணத்துக்கு 25 இலட்சம் கொடுத்த சூர்யா!

அண்மையில் கனமழை காரணமாக தமிழகத்தில் ஏற்பட்ட துயரங்களைத் துடைக்க நடிகர்கசங்கம்சார்பில் பெரியஅளவில் நிதி திரட்ட முடிவுசெய்திருக்கிறார்களாம்.

நிதி திரட்டி அரசிடம் அளிப்பது அவர்களுடைய திட்டம்.

சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து அவர்கள் குடும்பம் சார்பாக 25 இலட்சம் நிதி அளிக்கப்பட்டிருக்கிறதாம். இதற்கான காசோலையை நடிகர்சங்கத்தலைவர் நாசரிடம் கொடுத்திருக்கிறார்களாம்.  இவர்களைத் தொடர்ந்து நடிகர் விஷால் சார்பில் பத்துஇலட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 

இவர்களைத் தொடர்ந்து மற்ற நடிகர்களும் கொடுக்கவிருக்கிறார்கள் என்றும் அனைத்தையும் திரட்டி அரசாங்கத்திடம் கொடுக்கவிருப்பதாகவும் சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions