இந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?

Bookmark and Share

இந்த பிரமாண்ட படம் நின்ற கதை தெரியுமா?

கௌதம் மேனன் எப்போதும் தரமான படங்களாக இயக்குபவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த வாரணம் ஆயிரம் படம் தேசிய விருது வென்றது.

இந்நிலையில் வாரணம் ஆயிரத்திற்கு முன்பு கௌதம் மேனன் சென்னையில் ஒரு மழைக்காலம் என்ற படத்தை தொடங்கவிருந்தார்.

இதில் த்ரிஷாவுடன் 3 தோழிகள் அவர்கள் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் குறித்து கதை இருக்கும் என கௌதம் கூறினார்.

ஆனால், இந்த படத்தை இதற்கு முன்பு சூர்யா, டேனியல் பாலாஜி, மேலும் இரு நாயகர்களை வைத்து கௌதம் இயக்கவிருந்தார்.

அதற்கான போட்டோஷுட் கூட முடிந்தது, அந்த புகைப்படங்களும் வெளியே வந்தது, ஆனால், அந்த படம் போட்டோ ஷுட்டுடனே நின்றது.

அதை தொடர்ந்து தான் வாரணம் ஆயிரம் படம் தொடங்கியது, இன்னும் இந்த கதை கௌதமிடம் கிடப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions