என்னது இது.. இப்டி ஆகிட்டாரே சூர்யா”

Bookmark and Share

என்னது இது.. இப்டி ஆகிட்டாரே சூர்யா”

நடிகர் சூர்யா அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டத்தில் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்காக அவர் தனது எடையை 10 கிலோ வரை குறைத்திருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் அவருடைய புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது அவர் இருபது வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தாரோ அப்படி இருக்கிறார். இவரது புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தின் ஹாட் டாபிக்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions