நெல்லூர் செல்லும் S3 படக்குழுவினர்!

Bookmark and Share

நெல்லூர் செல்லும் S3 படக்குழுவினர்!

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘S3’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது. இதைதொடர்ந்து மலேசியா, ஹைதராபாத், நெல்லூர் உள்ளிட்ட இடங்களிலும் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இதற்காக படக்குழுவினர் நெல்லூர் செல்லவுள்ளனர். இப்படம் ஆயுத பூஜை விடுமுறையை மனதில்கொண்டு வரும் அக்டோபர் 7-ம் தேதி திரைக்குவரும் என சொல்லப்படுகிறது. சூர்யா ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் இப்படத்தில் நடிகை ஸ்ருதி ஹாசன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions