மாதவன் படவிழாவில் பாலா, சூர்யா!

Bookmark and Share

மாதவன் படவிழாவில் பாலா, சூர்யா!

மாதவன், ரித்திகாசிங் உள்ளிட்ட பலர் நடிப்பில் தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகியிருக்கும் படம் இறுதிச்சுற்று. அந்தப்படத்தின் முதல்பார்பை மற்றும் முன்னோட்டம் ஆகியன அடுத்தடுத்து வெளியாகி படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இவற்றைத் தொடர்ந்து படத்தின் பாடல்கள்வெளியீடு சென்னையில் நடக்கவிருக்கிறது.

ஜனவரி நான்காம்தேதி பாடல்கள் வெளியீட்டுவிழா நடக்கவிருக்கிறது. அதில் கலந்துகொண்டு படத்தின் பாடல்களை இயக்குநர் பாலா வெளியிடவிருக்கிறார். நடிகர் சூர்யா பாடல்களைப் பெற்றுக்கொள்ளவிருக்கிறாராம். இந்தப்படத்தை ராஜ்குமார்ஹிரானியுடன் இணைந்து சசிகாந்த் தயாரித்திருக்கிறார்.

அவருடைய நட்புக்காக தயாரிப்பாளர் வருண்மணியன் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொள்ளவிருக்கிறாராம். த்ரிஷாவுடனான திருமணம் நடக்காமல் போனதற்குப் பிறகு வருண்மணியன் இவ்விழாவில் கலந்துகொள்கிறார்.

ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்தப்படத்துக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஷ்நாராயணன்.


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions