சூர்யாவின் மகனா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

Bookmark and Share

சூர்யாவின் மகனா இது - ரசிகர்களை வியக்க வைத்த புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் ஜோடி இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படும் ஒன்றாகவே இருந்து வருகிறது.

இவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் உள்ளார், தேவ்வின் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் தேவ் மிகவும் கியூட்டாகவும் அழகாகவும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர், மேலும் இந்த புகைப்பதையும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.


Post your comment





Related News
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions