சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

Bookmark and Share

சூர்யா-36 படத்தின் பர்ஸ்ட் லுக் எப்போது? - அதிகாரபூர்வ அறிவிப்பு.!

சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி இருந்த தானா சேர்ர்ந்த கூட்டம் படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா 36 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தை எஸ்.ஆர்.பிரபு தன்னுடைய ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வரும் மார்ச் 5-ம் தேதி வெளியாகும் எனவும் படம் தீபாவளிக்கு வெளியாவது உறுதி எனவும் அறிவிப்ப வெளியிட்டுள்ளனர்.

 


Post your comment





Related News
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions