கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?

Bookmark and Share

கோடியை தொட்ட மலர் டீச்சர் சம்பளம் - எவ்வளவு கோடி தெரியுமா?

மலையாளத்தில் பிரேமம் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சாய் பல்லவி, இவர் தற்போது தமிழில் கரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் சூர்யா 36, மாறி-2 ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் இவர் அதிகம் சீன் போடுவதாகவும், கோபப்படுவதாகவும் கரு பட நாயகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது தமிழில் வாய்ப்புகள் வந்து கொண்டே இருப்பதால் தன்னுடைய சம்பளத்தை லட்சங்களில் இருந்து கோடிகளில் உயர்த்தியுள்ளார். தெலுங்கு படம் ஒன்றிற்காக ரூ 1.40 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

 


Post your comment





Related News
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்
சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்
இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்
சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா !
விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்?
சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா?
விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.!
சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார்? - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions