என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!

Bookmark and Share

என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் செல்வராகவன், இவர் தற்போது சூர்யா-36 என்ற பெயரிப்பிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.

இதுவரை தல, தளபதி என முன்னணி நடிகர்களின் பக்கம் செல்லாத செல்வா முதல் முறையாக முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார்.

இந்த படத்தில் மீண்டும் செல்வா-யுவன் மாஜிக் கூட்டணி இணைந்துள்ளது, படத்தை பற்றி யுவன் ஒரு பேட்டியில் பேசியது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படமும் புதுப்பேட்டை படத்தை போல தான் இருக்கும், அந்த படத்தால் ஒரு அழுத்தம் எப்படி ஏற்பட்டதோ அதே போல இந்த படத்திலும் இருக்கும் என கூறியுள்ளார்.

செல்வா ஏற்கனவே புதுப்பேட்டை-2 எடுப்பேன் என கூறியிருந்தால் இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என சந்தேகமடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
சூர்யாவின் அடுத்தபட ஹீரோயின் இவர்தான்! உறுதியான தகவல்
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions