சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

Bookmark and Share

சூர்யா 36 நாயகி இவர் தானாம், அப்போ சாய் பல்லவி? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!

சூர்யா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து முடித்து அந்த படத்திற்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளார்.

இந்த படத்தை அடுத்து இவர் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்தது தான், இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவலை வெளியிட்டு இருந்தனர்.

இதனையடுத்து தற்போது இந்த படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத்தி சிங் கமிட் செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது

 


Post your comment





Related News
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions