சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சூர்யா 37 படத்தின் இயக்குனரை உறுதி செய்த சூர்யா - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சூர்யா, இவர் தற்போது நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்கான பூஜை புத்தாண்டு தினத்தில் நடந்து முடிந்தது.

இதனையடுத்து சூர்யா 37 படத்தை அயன், மாற்றான் படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

 


Post your comment





Related News
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா
‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி
சூர்யாவை சூழ்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் - படப்பிடிப்பு நிறுத்தம்
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions