சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

Bookmark and Share

சூர்யா-37 படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் - உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வரும் சூர்யா தமிழகம், கேரளா என உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர்.

இவர் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தை அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார், அதனை அடுத்து மீண்டும் மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்த் உடன் இணைய உள்ளார்.

 இந்நிலையில் தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

 


Post your comment





Related News
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
புத்தாண்டில் மாஸ் காட்டிய சூர்யா - அடுத்த படத்திற்கு காப்பான் என தலைப்பு
என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உடல்நலக்குறைவால் இறந்த ரசிகர் குடும்பத்திற்கு நடிகர் சூர்யா நேரில் ஆறுதல் - மகளின் கல்வி செலவை ஏற்றார்
அப்போ சூர்யா, இப்போ கார்த்தி
என்ஜிகே படக்குழுவுடன் இணையும் சூர்யா
பிரதமரின் பாதுகாவலராக சூர்யா
மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions