சூர்யா-37 படத்தின் இசையமைப்பாளர் இவரா? - மெகா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!

Bookmark and Share

சூர்யா-37 படத்தின் இசையமைப்பாளர் இவரா? - மெகா கூட்டணியால் ரசிகர்கள் மகிழ்ச்சி.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக விக்னேஷ் இயக்கத்தில் உருவாகி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாகி இருந்தது.

இந்த படத்தை அடுத்து தற்போது செல்வராகவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

மேலும் இந்த படத்தை அடுத்து கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா-37 படத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Post your comment





Related News
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?
சூர்யாவின் அடுத்த படம் இந்த இயக்குனர் உடனா? ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்
சூர்யா படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்! தெரியாத தகவல்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !
முன்னணி நடிகருக்கு ஜோடியாக முதன் முறையாக கீர்த்தி சுரேஷ்- யாருடன் தெரியுமா?
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
என்ஜிகே - சமூக வலைதளங்களில் வைரலாகும் சூர்யாவின் புகைப்படம்
சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions