விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Bookmark and Share

விவேகம் படத்தில் மாஸ் பாடலை எழுதியவர் சூர்யா படத்தில்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் வரும் 2018 பொங்கல் ரிலீஸ்க்கு ரெடியாகி வருகிறது. படத்திற்கா போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தீவீரமாக நடைபெற்று வருகிறது.

பட விளம்பரங்கள் ஒரு பக்கம் சூடு பிடித்துள்ளது. தெலுங்கிலும் இப்படம் கேங் என்ற பெயரில் உருவாகிவருகிறது. இப்படத்திற்கு டைட்டில் சாங் பாடலை பிரபல பாடலாசரியர் ராமஜோகையா தற்போது எழுதிமுடித்து விட்டாராம்.

இதை அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். இவர் 100 படங்களுக்கு பாடலை எழுதிவருகிறார். சமீபத்தில் கூட அஜித்தின் விவேகம் படத்தின் தெலுங்கு வெர்சனில் தலை விடுதலை பாடலை எழுதினாராம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions