மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

மீண்டும் மெகா ஹிட் கூட்டணியுடன் விக்னேஷ் சிவன் படம் - புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் நானும் ரௌடி தான் படத்திற்கு பிறகு முன்னணி இயக்குனரானவர் விக்னேஷ் சிவன், இவர் சூர்யாவை வைத்து இயக்கி இருந்த தானா சேர்ந்த கூட்டம் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து அவர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தன, ஆனால் அதிகாரபூர்வமாக எந்த தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு அடுத்த படத்திலும் அனிருத்துடன் இணைவதாக கூறியுள்ளார்.

 மேலும் புதிய தேடல் நடைபெற்று வருகிறது, விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார், இதனால் ரசிகர்கள் மத்தியில் அந்த ஹீரோ யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

 


Post your comment





Related News
மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா
போடு வெடிய! பலரையும் ஆட்டம் போடவைத்த சூர்யா! மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு
பிரச்சினை இல்லாமல் வெற்றியில்லை : இயக்குநர் பாக்யராஜ் பேச்சு !
கோலமாவு கோகிலா படத்தில் கேவலமான கேரக்டரில் நயன்தாரா- பாடகராகும் காதலர்
இதயங்களை கொள்ளை கொள்ளும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாழ்த்து
எனக்கு கல்யாண வயசு வந்துடுச்சி டி - நயன்தாராவுக்காக காத்திருக்கும் விக்னேஷ் சிவன்
TSK வெற்றி, விக்னேஷ் சிவனுக்கு சூர்யா கொடுத்த பிரம்மாண்ட பரிசு - புகைப்படம் உள்ளே.!
விக்னேஷ் சிவனுடன் டூயட் பாடிய நயன்தாரா - வைரலாகும் புகைப்படம்.!
மன்னிச்சிடுங்க, என்னமோ ஆகிடுச்சு - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!
100 கோடி கிளப்பில் இணையும் TSK - அதிர வைக்கும் வசூல் நிலவரம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions