சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்!

Bookmark and Share

சிங்கம் 3 இயக்குனர் ஹரிக்கு லக், தங்கப்பரிசு ஆஃபர்!

சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பில் சிங்கம் 3 படம் ஃபிப்ரவரி 9 ம் தேதி வெளியானது. ஹரி இயக்கிய இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும், வசூலும் கிடைத்துள்ளது.

முதல் நால் மட்டுமே 25 கோடி வசூல் செய்ததாக ஏற்கனவே நமது தளத்தில் பதிவிட்டு இருந்தோம். இந்நிலையில் இயக்குனர் ஹரிக்கு 2 D Entertainment நிறுவனத்தின் தயாரிப்பாளர் ராஜசேகரபாண்டியன் இயக்குனர் ஹரிக்கு தங்கச்செயினை பரிசாக அளித்துள்ளார்.


Post your comment

Related News
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions